Saturday 6 September 2014

பேசா(Payza) கணக்கை தயார் செய்துகொள்ளுங்கள்

முதலில் உங்களுக்கு ஒரு பேசா அக்கொண்ட் (கணக்கு) வேண்டும். பேசா என்பது ஒரு வெப்சைட். இணையத்தில் இந்த வெப்சைட் ஒரு வங்கி போல செயல்படுகிறது. நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.
  1. http://www.payza.com என்ற முகவரிக்கு செல்லுங்கள்
  2. வெப்சைட் லோடானதும், 'Sign Up Now' என்ற பட்டனை அழுத்துங்கள்
  3. இப்பொழுது 'Starter' என்ற தொடுப்பை தேர்வு செய்யவும்
  4. பதிவு படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, 'Next' என்ற பட்டனை அழுத்துங்கள்
  5. இரண்டாவது படிவத்தையும் சரியாக பூர்த்தி செய்யவும்.
  6. இரண்டாவது படிவத்தில் கவனத்திற்குரியவை: 'Transaction pin' என்பது இன்னொரு பாஸ்வேர்டு போன்றது. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள கூடிய எண்களை இக்கட்டத்தில் பூர்த்தி செய்யுங்கள். 'Third Party Information' என்ற விண்ணப்பத்தில் 'No' என்று தேர்வு செய்யவும். எல்லாம் முடிந்தபிறகு, 'Final Step' என்ற பட்டனை அழுத்துங்கள்.
  7. இப்பொழுது, கணக்குப்பதிவு படிவத்தில் நீங்கள் கொடுத்த உங்கள் ஈமெயில் முகவரிக்கு பேசா ஒரு மின்னஞ்சல் அனுப்பும். அந்த மின்னஞ்சலை திறந்து அதில் உள்ள தொடுப்பை சொடுக்குங்கள், உங்கள் பேசா கணக்கு உடனடியாக ஆக்டிவேட் ஆகிவிடும்.
இப்பொழுது இந்த ஈமெயில் முகவரியையும், கடவுச்சொல்லையும் கொண்டு உங்களது பேசா கணக்கை லாகின் செய்யலாம். இந்த பேசா அக்கௌண்ட் ஒரு பேங்க் அக்கௌண்ட் போன்றது. இணையத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்த பேசா கணக்கில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஆன்லைன் வேலை வழங்குகின்ற ஒரு வெப்சைட்டில் நீங்கள் இரண்டு டாலர் (2$) சம்பாதித்து இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு அப்பணம் தேவைப்படும் போது, 'Withdraw', 'Cashout', 'Payment', 'Payout' என்று எதாவது தொடுப்பு அந்த வெப்சைட்டில் இருக்கிறதா என பாருங்கள். கண்டிப்பாக இருக்கும், அதனை சொடுக்குங்கள். உடனே ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் Payment Mode/Payment Option என்ற கட்டத்தில் 'PAYZA' என தேர்வு செய்து உங்களது பேசா அக்கௌண்டை லாகின் செய்ய நீங்கள் பயன்படுத்தும் ஈமெயில் முகவரியை சமர்ப்பியுங்கள். நீங்கள் சம்பாதித்த பணம் உங்கள் பேசா அக்கௌண்டிற்கு வந்துவிடும். இப்படியே நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் பேசா கணக்கில் சேர்த்து வைத்து கொண்டே வாருங்கள். பேசா கணக்கில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ள பேசாவில் லாகின் செய்து 'Withdraw Funds' என்ற தொடுப்பை அழுத்துங்கள். அதில் பணத்தை எவ்வாறு பெறலாம் என வழிகள் பட்டியல் இடப்பட்டிருக்கும் (உதாரணத்திற்கு பேங்க், செக், மணி ஆர்டர் - உங்களது நாட்டை பொருத்து மாறும்). அதில் உங்களுக்கு தேவையான வழியைத் தேர்வுசெய்து, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் உங்கள் நாட்டுப் பணமாகவே வந்துவிடும். அல்லது நீங்கள், உங்களது பேசா அக்கௌண்டிலேயே பணத்தை சேமித்து வைத்துக்கொண்டே இருக்கலாம். அதில் உள்ள பணத்தை கொண்டு வெப்சைட், சாப்ட்வேர், சி.டி, புத்தகம், பொருள் வாங்குவது... என இணையத்தில் ஷாப்பிங்க் கூட செய்யலாம். நீங்கள் விரும்பினால் உங்களது பேசா அக்கௌண்டில் சேர்ந்த பணத்தை இணையத்திலேயே முதலீடு செய்து இன்னும் அதிகமாகவும் சம்பாதிக்கலாம் (இது குறித்து கீழே செய்திகள் உள்ளன). பேசா அக்கௌண்டில் எவ்வளவு பணத்தை சேமிக்கிறோமோ அவ்வளவும் லாபம் தான். இணையத்தில் சம்பாதிக்க கண்டிப்பாக இதெல்லாம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் ஆன்லைன் வேலைகளுக்கு புதியவர் என்றால் இதெல்லாம் பார்க்க பெரிய வேலைகள் போல தெரியலாம், எனினும் நீங்களாகவே செய்துபார்க்கும் போது நன்றாக புரிந்துகொள்வீர்கள். இப்பொழுது பேசா என்றால் என்ன என்று ஒரு மேலோட்டமாக உங்களுக்கு தெரிந்திருக்கும். அதனை புரிய வைக்கத்தான் இத்தனை விளக்கங்களும் :-)

(பேபால் என்ற இன்னொரு முக்கியமான‌ இணையவங்கி பற்றி இத்தொடுப்பில் அறியவும்) வேலைகளைக் காணலாம் வாருங்கள்...

Sunday 24 August 2014

பேபால் உறுப்பினர் கணக்கு துவங்குவது எப்படி

பேபால் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா?


பேபால் ஆன்லைனில் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணம் அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் பயன்படும் உலகின் முதன்மையான பணபரிமாற்றதளம்.பழைய காசோலைகளுக்கும் வரைவோலைகளுக்கும், பணவிடைகளுக்கும் மாற்றாக டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா செய்ய உதவும் இ-காமர்ஸ் நிறுவனமே பேபால்.இந்நிறுவனம் 2000 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.2002 ஆம் ஆண்டு இ-பேயின் துணை நிறுவனமாக (Subsidiary) மாறியது. பேபால் நிறுவனத்தின் சர்வதேச தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. நமது இந்திய நாட்டில் சென்னை மற்றும் பெங்களூருவில் பேபால் தலைமையகங்கள் செயல்படுகின்றன.

பேபால் சிறப்பம்சங்கள்

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பேபால் பணபரிமாற்ற சேவையை பயன்படுத்துகிறார்கள்.
இந்நிறுவனம் பல்வேறு நாடுகளை சேர்ந்த 190 சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
உலகில் உள்ள 25 நாடுகளின் நாணய மதிபபுகளில் உடனடியாக பணம் அனுப்பவும் பெறவும் முடியும் என்பதே பேபால் பணபரிமாற்ற தளத்தின் தனி சிறப்பு. ( உதாரணத்திற்கு இந்திய ரூபாய் ,  அமெரிக்க டாலர் போன்று )
பாதுகாப்பான பணபரிமாற்ற சேவைக்காக இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது பேபால் நிறுவனம்.

பேபால் உறுப்பினர் கணக்கு துவங்குவது எப்படி


குறிப்பு : நமது இந்திய நாட்டில் பேபால் உறுப்பினர் கணக்கு துவங்க உங்களிடம் கட்டாயம் பான் கார்டு (Pan Card ) இருக்க வேண்டும்.
.

வழிமுறை இரண்டு 



வழிமுறை மூன்று 

வழிமுறை நான்கு 



பேபால் உறுப்பினர் கணக்கு துவங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
1.E-Mail address:பேபால் பணபரிமாற்ற தளத்தில் உங்களின் ஈமெயில் முகவரியே உறுப்பினர் கணக்காக செயல்படுகிறது

அடுத்து பாஸ்வேர்டு கொடுத்து விட்டு, அப்படியே நினைவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
2 & 3 ஆகிய நம்பர் கொடுத்துள்ள இடம் மிக முக்கியம். வெளிநாட்டினர்  என்றால் first name, middle name, last name என பெயரை மூன்றாகப் பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால், நாம் பெயர் & அப்பா இனிசியல் ஆகிய இரண்டைத்தான் பெயராக  பயன்படுத்துகிறோம்,  ஆகையால் 2- குறிப்பிட்டுள்ள இடத்தில் உங்களின்  முழுப் பெயர் (எ.கா : என்னுடைய பெயர் Jayakanthan) , அடுத்து வரும் Middle name என்ற கட்டத்தில் எதுவும் கொடுக்க வேண்டாம். 3 குறிப்பிட்டுள்ள கட்டத்தில், அதாவது last name -ஆக உங்களது இனிசியலைக் கொடுங்கள் (எ.கா: G ).
இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் நீங்கள் உறுப்பினர் கணக்கு துவங்கும் பெயரில்  உங்களுக்கு நமது நாட்டில்  ஒர் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் உங்கள் வீட்டில் யாருடைய  பெயரில் வங்கிக் கணக்கு இருக்கிறதோ! அவர்களது பெயரில் கணக்கினைத் தொடங்குங்கள். உங்களது தந்தைக்குத்தான் வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது என்றால் அவரது பெயரிலேயே தொடங்குங்கள். ஏனெனில் பின்னர், உங்களது வங்கி அக்கவுண்டை பேபாலுடன் இணைக்கும் பொழுது, பேபாலில் கொடுத்துள்ள பெயரும் – நம்மூர் வங்கியில் இருக்கும் பெயரும் சரியாக ஒன்றவில்லை என்றால், நிச்சயமாக பணத்தினைப் பெற முடியாது.
அடுத்து யார் பெயரைக் கொடுத்தீர்களோ அவரது பிறந்த தினத்தினைக் கொடுங்கள்.
4 உங்களின்  PAN கார்டு நம்பரை உள்ளீடு செய்யுங்கள் . உங்களிடம் இருக்கும் என நம்புகிறேன், இல்லாவிடில் ஒர் 350 ரூபாய் செலவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். அதுவும், யார் பெயரில் அக்கவுன்ட் உருவாக்குக்கிறீர்களோ, அவரது பெயரில் பான்  கார்டு இருக்க வேண்டும்.ஆன்லைனிலும் பான் கார்டு விண்ணப்பம் செய்யலாம் இதற்காக ஆகும் செலவு வெறும் 96 ரூபாய் மட்டுமே.
அடுத்து, உங்களது வீட்டு முகவரி மற்றும் மொபைல் எண்ணைச் சரியாகக் கொடுத்துவிட்டு Agree & create a account என்றுள்ளப் பட்டனைக் கிளிக் செய்யுங்கள்
உங்களின் மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்து கொள்ள  ஒரு VERIFICATION LINK அனுப்பப்படும் அந்த லிங்கில் கிளிக் செய்து உங்களது பேபால் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்யவும்.

பேபால் இல் VERIFIED செய்யப்பட்ட உறுப்பினர் கணக்கு இருந்தால்தான்  இந்திய வங்கிகளுக்கு பணம் பெற முடியும். அதற்கு கட்டாயம் இரண்டு செயல்களை செய்ய வேண்டும்.
.1. purpose code ( நோக்க குறியீட்டு எண் ) 2. Bank account details ( வங்கி உறுப்பினர் விவரங்கள் )
ptc இணையதளங்களில் பணம் சம்பாதிப்பவர் எனில் நீங்கள் (Advertising and market research) என்ற purpose code ஐ   தேர்வு செய்யவும். பின்வரும் படத்தில் நீங்களே காணலாம்.
 
 
Purpose Code தேர்வு செய்த பிறகு
 
STEP 5

பேபால் பணபரிமாற்ற தளத்தில் இந்திய வங்கி கணக்கை இணைப்பது எப்படி 

 

உங்களது பேபால் உறுப்பினர் கணக்கை verified செய்துகொள்ள select 
profile and then Add Bank Account என்பதை தேர்வு செய்யவும் 
 
STEP 6

STEP 7

Name On Account:  உங்களின் பேபால்  கணக்கில் இருக்கும் பெயரும், வங்கிக் கணக்கில் இருக்கும் பெயரும் ஒரே பெயராக இருக்க வேண்டும்.

Bank Name: அடுத்து பேங்க் நேம் (State Bank of India/Indian Bank/ICICI)
NEFT IFSC Code: இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்கும் அல்லது., இந்தத் வலைப்பூவில் இந்தியாவில் இருக்கும் அனைத்து வங்கிக் கிளைகளின் IFSC எண்கள் உள்ளது.
http://www.bankifsc.com/உதாரணத்திற்கு பூர்த்தி செய்யபட்ட படிவம் பின்வருமாறு இருக்கும் 


STEP 8
பேபால் நிறுவனம் உங்களின் வங்கி கணக்கிற்கு 2  பணப் பரிவர்த்னைகளை நிகழ்த்தும்.  அந்தப் பரிவர்த்னைகளின் பண மதிப்பு என்ன என்பதை  2-3 நாட்கள் கழித்து உங்களின் வங்கிக் கணக்கில் பார்க்கவும்.  அந்த மதிப்பை நீங்கள் உங்களின் Paypal கணக்கில் உள்ள “Confirm Bank” எனும் பகுதியில் சென்று கொடுத்தால் உங்களின் பேபால் உறுப்பினர் கணக்கு சரிபார்க்கப்பட்டு விடும்

Verified செய்யப்பட்ட பேபால் உறுப்பினர் கணக்கு பின்வருமாறு இருக்கும்

பேபால் பணபரிமாற்ற தளத்திலிருந்து இந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி?



உங்களின் பேபால் உறுப்பினர் கணக்கில் குறைந்தபட்சம் 10 $ அமெரிக்க டாலர் பணம் உள்ளது என்று வைத்துகொள்வோம். உங்களின் பேபால் கணக்கு Verified  செய்யப்பட்டதாக இருந்தால்,இந்திய வங்கிகளுக்கு பணம் பெற  நீங்கள் பேபால் பணபரிமாற்ற தளத்தில்  லாகின்  செய்ய வேண்டிய அவசியம் கூட கிடையாது.பேபால் பணபரிமாற்ற நிறுவனமே அன்றைய தேதியில் டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பில் Convert செய்து உங்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி விடுவார்கள்.இது நமது நாட்டின்  ரிசர்வ் வங்கி பேபால் பண பரிமாற்ற தளத்திற்கு இட்ட கட்டளையும் கூட .நமது இந்திய நாட்டு வங்கிகளுக்கு பணம் வந்து சேர குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் முதல் அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை ஆகும்.

Saturday 22 March 2014

Free online jobs Available

Free online jobs Available................
work from Home (Students, House wife , college students etc...)
You have only PC and Net connection only.
It's 100% working.

Step 1 click the link
http://www.clixsense.com/?6064436
http://www.probux.com/?r=anuvivin123

Step 2 Register
Step 3 Login
Step 4 Go to View Ads and click especially the orange colored ads .Then you get paid just by clicking.

I will guide you for anything you need, just PM me and I'll be happy to answer you!
Within the very first day you will be able to earn 0.07$ FOR SURE !
(Four fixed daily ads at the price of 0.01$)!
You'll be having the first referrals within the next 5-6 days, you can also try your chance at the ProGrid (20 hits) and feel free to work your ass on the Tasks !
I guarantee you this is the most trusted, loyal and stable PTC (Pay To Click) site on the internet these days! (Online since 2012), never missed a single payout !
To start just click here

http://www.clixsense.com/?6064436
http://www.probux.com/?r=anuvivin123

இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?



இணையத்தில் மாதம் ரூ 10000+ வருமானம் வேண்டுமா?
முதலீடு - அவசியமில்லை
நேரம் - 20 நிமிடம் / தினமும்
தனி கணிணி வேண்டும்
(கைப்பேசி, டேப் அனுமதி கிடையாது)
முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி?
உங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இது ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி.
PTC(Paid To Click) தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள்
இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவேஇணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.
இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,
ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை...
எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை...
தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது...
உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் ...
உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் PTC இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் PTC இணையதளங்கள் தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் மேல்
PTC இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையான 2 டாலராக இருக்கட்டும் அல்லது 20000 ஆயிரம் டாலராக கூட இருந்தாலும் தனது உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் வழங்குவது தான் இந்த தளங்களின் தனி சிறப்பு.Instant payment within seconds
முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க :

http://www.probux.com/?r=anuvivin123

வழிமுறை 1. மேலே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் .
வழிமுறை 2.வலது மேற்புறம் உள்ள "Register" என்பதை கிளிக் செய்யவும்.
வழிமுறை 3. உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை
உங்களின் பெயர், கடவுச்சொல், ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும், Referer என்ற இடத்தில்
GSLogi என்று பூர்த்தி செய்யவும்
வழிமுறை 4. உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு Link அனுப்பப்படும் அதை Click செய்யவும்.
வழிமுறை 5. லாகின் செய்யவும்.
உங்களின் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்த பிறகு கிளிக் View add அங்கே ரோஸ்,பச்சை & ஆரஞ்சு ஆகிய மூன்று நிறங்களில் நிறைய விளம்பரங்களை காணலாம்.
எப்போதுமே முதலில் ஆரஞ்சு நிற விளம்பரங்களையே கிளிக் செய்ய துவங்குங்கள்.அதன்பின் மற்ற நிற விளம்பரங்களை கிளிக் செய்யவும்.அதை கிளிக் செய்தால் உங்களின் பிரௌசரில் புதிய டேப் ஒன்று திறக்கும்
மேலே இடது பக்கத்தில் பார் கோடு ஓடி முடிந்து "உங்களின் விளம்பரம் முடிந்துவிட்டது உங்களின் கணக்கில் $0.001 சேர்க்கப்பட்டது" என வரும். வரை காத்திருங்கள். பின்னர் அந்த டேப்பை மூடவும்.அதைப்போலவே மற்ற விளம்பரங்களையும் கிளிக் செய்யவேண்டும்.
(1) முதல் குறிக்கோள்
ஒரு நாளில் நீங்கள் விளம்பரங்கள் பார்த்த வகையில் $0.04 முதல் $0.06 வரை சம்பாதிக்கலாம். இதன் மூலம் 10 முதல் 15 நாட்களில் $0.60 சம்பாதிக்கலாம்.
(2) வது குறிக்கோள்
இப்போது தாங்கள் சம்பாதித்த $0.60க் கொண்டு 3 ரெபரல்களை வாங்கலாம். இப்போது ரெபரல்கள் பார்வையிடும் ஆரஞ்சு கலர் விளம்பரங்களுக்கும் கமிஷன் வரும்.
தற்போது உங்கள் வருமானம் = $0.04 மற்றும் ரெபரல் கமிஷன் - 3 X 0.02 = $0.06 சேர்த்து $0.10 ஆகும். ஆறே நாட்களில் அடுத்த $0.60 சம்பாதித்து விடலாம்.
திரும்பவும் தாங்கள் சம்பாதித்த $0.60க் கொண்டு 3 ரெபரல்களை வாங்கலாம்.
தற்போது உங்கள் வருமானம் = $0.04 மற்றும் ரெபரல் கமிஷன் - 6 X 0.02 = $0.12 சேர்த்து $0.16 ஆகும். ஆறே நாட்களில் அடுத்த $0.60 சம்பாதித்து விடலாம்.
இது போல் 200 ரெபரல்கள் வரை சாதா நிலையில் வாங்க இயலும். அவ்வாறு 200 ரெபரல்கள் நீங்கள் வாங்கி விட்டால் உங்களது ஒரு நாள் வருமானம் உங்கள் வருமானம் = $0.04 மற்றும் ரெபரல் கமிஷன் - 200 X 0.02 = $4.00 சேர்த்து $4.04 ஆகும்.
(3) வது குறிக்கோள்
கோல்டன் நிலைக்கு செல்ல $80.00 கட்டணம். கோல்டன் நிலைக்கு செல்வதால் கீழ்க்கண்ட வசதிகள் கிடைக்கும்.
கூடுதலாக 4 ஆரஞ்சு கலர் விளம்பரங்கள் கிடைக்கும்.
ரெபரல் கமிஷன் இரட்டிப்பாகும்
2000 ரெபரல்கள் வரை வாங்க இயலும்.
தங்கள் வருமானத்திலிருந்தே $80.00 சேமித்து கட்டணம் செலுத்தி கோல்டன் நிலைக்கு செல்லலாம். கோல்டன் நிலைக்குச் சென்ற உடனே உங்கள் வருமானம் = $0.08 மற்றும் ரெபரல் கமிஷன் - 200 X 0.04 = $8.00 சேர்த்து $8.08 என இரட்டிப்பாகும்.
இது போல் 2000 ரெபரல்கள் வரை இந்த நிலையில் நீங்கள் வாங்கி விட்டால் உங்களது ஒரு நாள் வருமானம் உங்கள் வருமானம் = $0.08 மற்றும் ரெபரல் கமிஷன் - 2000 X 0.04 = $80.00 சேர்த்து $80.08 ஆகும்.
இந்திய ரூபாய் மதிப்புக்கு உங்களது ஒரு நாள் வருமானம் சுமார் ரூ 5000/- ஆகும்.
இந்த நிலையை அடைய 6 லிருந்து 9 மாதங்களாகும். அது வரை பொறுமையாய் நம்பிக்கையோடு வியாபாரம் செய்பவர்கள் வெற்றி பெறலாம்.
ஆனால்அதன்பின்புவாழ்நாள் முழுவதும் minimum ரூ 5000/- உங்கள் கணக்கில் வரவு ஆகும்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் இந்த வழிகாட்டியில் கூறியபடி குறைந்த அளவு நேரம் ஒதுக்க தயாராக இருந்தால் போதும், நீங்கள் ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களுக்கும் குறைவாக செலவளித்து ஒரு மாதத்திற்கு $ 1,000 வருமானம் ஈட்ட முடியும். சில பயனர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மாதத்திற்கு பல ஆயிரம் டாலர்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர். இது ஒரே இரவில் நடக்காது, ஆனால் கொஞ்சம் விடாமுயற்சியுட்ன் செய்தால் இது அனைவருக்கும் சாத்தியமான இலக்குதான், பல பேர் இந்த இலக்கையும் தாண்டி வருமானம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது
http://www.probux.com/?r=anuvivin123


Saturday 8 February 2014

Win Free Recharge For Fill Survey